சிபிஎம் மனு
ஓமலூரில் மழைநீர் சேகரிப்பு, நீர் நிலைகள் பாதுகாப்பு மற்றும் தூய்மை பேணுதல் குறித்து தனியார் பள்ளி மற்றும் ஓமலூர் ரோட்டரி கிளப் இணைந்து நடத்தும் விழிப்புணர்வு பேரணி புதனன்று நடை பெற்றது.
ஈரோடு மாநகராட்சி அலு வலகத்தில் திடக்கழிவு மேலாண்மை மற்றும் மழைநீர் சேகரிப்பு திட்டம் தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற் றது.
மழை நீர் சேகரிப்பு (ஜல் சக்தி அபியான்) திட்டத்தை மாவட்ட அளவில் நடைமுறைப்படுத்துதல் தொடர்பாக அனைத்துத் துறை அலுவலர்களு டன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.